With the aim of taking the proud achievements of the Theepajothy Community Centre to the next stage, and uniting our relatives living across the diaspora, this organization was formed to carry forward the values and principles of our centre to future generations by bringing together Theepajothy members living in Switzerland and Germany.
தீபஜோதி சனசமூக நிலையத்தின் வீர தீர சாதனைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்குடன், புலம்பெயர் தேசங்களில் பரந்து வாழும் எமது உறவுகளை ஒன்றிணைத்து, எமது நிலையத்தின் மதிப்புகளையும் தார்மிகக் கோட்பாடுகளையும் எதிர்கால சந்ததியினரிடம் கொண்டு செல்லும் அடிப்படையில், சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளில் வாழும் தீபஜோதி அங்கத்தவர்களை ஒன்றிணைத்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.