
Meet our team 2025
Santhiyarasa Pirathapan
President
Yoganathan Suresh
Vice President
Sivaneshvaran Lavan
Secretary
Thanabalasingam Thayananth
Treasurer
Velautham Nagulenthiran
Co- Secretary
Our Members
President: SANTHIYARASA PIRATHAPAN
Vice President: YOGANATHAN SURESH
Secretary: SIVANESHVARAN LAVAN
Co‑Secretary: VELAUTHAM NAGULENTHIRAN
Treasurer: THANABALASINGAM THAYANANTH
Committee Members:
– SIVAKURU MANOHARAN
– JENOKARAN JENARTHAN
– RATNASINGAM RAMSAN
– SOUNTHARAJA SUTHARSAN
Advisors:
– Sivakuru Mahenthiran
– Aalvapillai Thanabalasingam
– Saravanai Yogenthiran
📧 Contact:
info@theepajothy.com
Info@theepajothy.org
info@theepajothy.net
📱 WhatsApp: +41 76 005 31 45
எங்கள் நிர்வாக சபை
தலைவர்: சந்தியராசா பிரதாபன்
உபதலைவர்: யோகநாதன் சுரேஸ்
செயலாளர்: சிவனேஸ்வரன் லவன்
இணை செயலாளர்: வேலாயுதம் நகுலேந்திரன்
பொருளாளர்: தனபாலசிங்கம் தயானந்த்
நிர்வாக உறுப்பினர்கள்:
– சிவகுரு மனோகரன்
– ஜெனோகரன் ஜெனார்த்தன்
– இரத்தினசிங்கம் ராம்சன்
– சௌந்தரராஜா சுதர்சன்
ஆலோசகர்கள்:
– ஆழ்வாப்பிள்ளை தனபாலசிங்கம்
– சிவகுரு மகேந்திரன்
– சரவணை யோகேந்திரன்
📧 தொடர்பு:
info@theepajothy.com
info@theepajothy.org
info@theepajothy.net
📱 வாட்ஸ்அப்: +41 76 005 31 45

Meet our team 2023-2024
Manoharan Sivakuru
President
Nagulenthiran Velautham
Vice-President
Jenrathan Jenokaran
Secretary
Ramsan Ratnasingam
Treasurer
Nishanth Mahenthiran
Co-Secretary


தீபஜோதி சனசமூக நிலையம் சுவிஸ் - ஜேர்மனி
தீபஜோதி சன சமூக நிலையத்தின் வெற்றியின் அடிப்படை எங்கள் ஒற்றுமையும் கூட்டு முயற்சியும் ஆகும். தனிநபர் சாதனைகளைவிட, ஒரே இலக்கை நோக்கி அனைவரும் இணைந்து செயல்படுவதே தீபஜோதியின் உண்மையான வலிமை.
எமது அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் திறன், அனுபவம் மற்றும் நேரத்தை அர்ப்பணித்து, பரஸ்பர புரிதல், மரியாதை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படுகின்றனர். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றை விவாதமாக மாற்றாமல் தீர்வுகளாக மாற்றும் பண்பாடே எங்கள் தனிச்சிறப்பு.